மும்மொழிக் 📜கொள்கையை அ.தி.மு.க. ஒருபோதும் 🙅‍♂ஆதரிக்காது - 💺முதல்வர் - Agnipuratchi

மும்மொழிக் 📜கொள்கையை அ.தி.மு.க. ஒருபோதும் 🙅‍♂ஆதரிக்காது - 💺முதல்வர்

Share This

சேலத்தில் 🚌போக்குவரத்து நெரிசலை குறைக்க இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. பாலத்தின் ஒரு பகுதி இன்று 🎉திறக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு ✈விமானத்தில் வந்த முதல்வர் விமான நிலையத்தில் ✍செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 🗣பேசியதாவது "அதிமுக ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை 🙅‍♂ஆதரிக்காது என்ற அவர், அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் 🤝இணைவார்கள்" என்று கூறினார். மேலும் 🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் ✍உத்தரவை ஏற்று கர்நாடக அரசு 💧தண்ணீர் திறக்குமென நம்புவதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages