பாதுகாப்பு 💂‍♂படையினரின் தாக்குதலில் 3⃣ 👥பயங்கரவாதிகள் 🔫சுட்டுக்கொலை - Agnipuratchi

பாதுகாப்பு 💂‍♂படையினரின் தாக்குதலில் 3⃣ 👥பயங்கரவாதிகள் 🔫சுட்டுக்கொலை

Share This

லச்சிபோரா என்ற இடத்தில் 👥பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு 💂‍♂படையினர் சுற்றி வளைத்து 🔍தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு 💂‍♂படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு 💂‍♂படையினரும் பதிலடி 🔫தாக்குதல் தொடுத்தனர். இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் 🔫சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 👤பயங்கரவாதியாக மாறிய முன்னாள் 👮‍♂காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages