சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவது இல்லை🚫-ஸ்டாலின் பேட்டி🎙 - Agnipuratchi

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவது இல்லை🚫-ஸ்டாலின் பேட்டி🎙

Share This

இன்று கூடிய 🏛தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்😟 தெரிவித்த பின் வரும் திங்கட்கிழமைக்கு 💺சபாநாயகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்⚖. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்🎙, "சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை😯. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை🚫 என 💺சபாநாயகரிடம் 📄கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம்💪, தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை. சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக🗣 இன்று 🌞திமுக திரும்ப பெற்றது. 🚰குடிநீர் பிரச்சனைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று 🌱அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால்🙄 தான் இன்று தமிழகத்தில் இத்தகைய 💦தண்ணீர் தட்டுப்பாடு😟 ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages