சென்னையில் 4 வயது 👧சிறுமி 👴60 வயது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை. - Agnipuratchi

சென்னையில் 4 வயது 👧சிறுமி 👴60 வயது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.

Share This

சென்னை 🏛ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்தவர் 👨ராஜேந்திரன், இவர் தனியார் 🏢நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் தன் 👩மனைவி மற்றும் 👶குழைந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், 2ஆம் வகுப்பு படிக்கும் மகன் 👦கார்முகிலனை டுயூஷனில் விடுவதற்கு, ராஜேந்திரனின் மனைவி 👩செந்தமிழ் செல்வி சென்றுள்ளார். 🏡வீடு திரும்பியதும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 👧4 வயது மகள் சன்மதியை காணாததால் அதிர்ச்சி😱 அடைத்தார். எங்கும் தேடி குழந்தை கிடைக்காததால், உடனடியாக அருகே உள்ள திருமுல்லைவாயில் 👮காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர், 🏡வீடு திரும்பிய அவர்களுக்கு ஒரு பேர் அதிர்ச்சி😳 காத்திருந்தது. காணமல் போன 4 வயது சிறுமி 👧சன்மதி, வீட்டின் கழிவறையில் உள்ள வாலியில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்😰. சம்பவ இடத்திற்கு வந்த 👮போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக 🏥கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை🗣 மேற்கொண்டதில் அப்பகுதி அருகே வசித்து வரும் சிறுமியின் உறவினரான, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் 👴மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது🙄. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை🗣 மேற்கொண்டதில், மீனாட்சி சுந்தரம், சிறுமி சன்மதியை பாலியல் பலாத்காரம்😨 செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்😡. இதனை அடுத்து 👴மீனாட்சி சுந்தரம் கைது⛓ செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் 😦அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages