🛣எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை🗣 - Agnipuratchi

🛣எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை🗣

Share This

🛣சென்னை-சேலம் இடையே 💰10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 🛣எட்டுவழி பசுமை விரைவுச்சாலை அமைக்க, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 🏛5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை🏝 கையகப்படுத்த அறிவிப்பாணை📜 வெளியிட்டு, பணிகள் நடைபெற்றன😯. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 5 மாவட்ட 🌾விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பில் 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த🗣 நீதிபதிகள் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து❌ செய்து, கடந்த 📆ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பளித்தது⚖. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து🚫, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது😳. இந்த மேல்முறையீட்டு 📜மனு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages