🏛நாகை மாவட்டம் சால்ட்ரோடு பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடத்தலுக்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக😳 கடலோர பாதுகாப்பு 👥குழும சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு 📲தகவல் கிடைத்தது😯. இதனையடுத்து அங்கு சென்ற 🤵அதிகாரிகள், 💰ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்😱. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 🚛மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல் தொடர்பாக, முருகானந்தம், ராஜ்குமார் ஆகிய இருவர் ⛓கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் உணவாகவும் மருந்தாகவும் கடல் அட்டைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன😐. இதற்கிடையே, 🌊கடல் அட்டை இனத்தை அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டே 🇮🇳இந்தியாவில் கடந்த 📆2001ம் ஆண்டு முதல் அவற்றைப் பிடிக்க தடை🚫 ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
💰ரூ.1 கோடி மதிப்புள்ள 2500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment