கோவை மாவட்டத்தை சேர்ந்த அருண் - ஆர்த்தி 👫தம்பதியினருக்கு 1⃣1⃣ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 🧒🏻ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5⃣ ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என 🏛நீதிமன்றம் அறிவுரை வழங்கியதையடுத்து, தனது வேலையை விட்டு ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில், கோவையில் உள்ள ஆர்த்தியின் தங்கை 🏠வீட்டிலிருந்து ஆர்த்தியை சென்னைக்கு அழைத்து சென்ற அருண், சிறிது தூரம் சென்றவுடனேயே கொலைசெய்யும் நோக்கில் தனது 👪பெற்றோருடன் சேர்ந்து அவரை 🚗காரிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த ஒரு வீட்டின் 📹சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆர்த்தி துடியலூர் 👮♂காவல் நிலையத்தில் 🗣புகார் அளித்துள்ளார்.
ஓடும் 🚗காரில் மனைவிக்கு நேர்ந்த 😳கொடூரம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment