🇮🇳நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகும் :male-doctor:மருத்துவர்கள் ‼ - Agnipuratchi

🇮🇳நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகும் :male-doctor:மருத்துவர்கள் ‼

Share This

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் 🏫கல்லூரியில், கடந்த திங்கட்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் :male-doctor:மருத்துவர் ஒருவரை தாக்கியதாக 🗣கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் 🏥மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு 🎙தெரிவிக்கும் வகையில், நாளை மறுநாள் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய :male-doctor:மருத்துவர்கள் சங்கம் 📣அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடைபெறும் 📆தேதிகளில் அவசர சிகிச்சைப்பிரிவு தொடர்ந்து இயங்கும் எனவும் மருத்துவர்கள் சங்கம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages