சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியில், பல்வேறு குற்றவழக்குகளில் 🔍தேடப்பட்டு வரும் 👥ரவுடிகள் வல்லரசு உள்ளிட்டோர் நின்றிருப்பதாக 👮♂காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலரான பவுன்ராஜ், சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை ⛓கைது செய்ய முயற்சித்துள்ளார். அப்போது ரவுடி வல்லரசு, காவலர் பவுன்ராஜை பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக 🗡வெட்டியுள்ளார். இதில் காவல் 👀ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவலர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதில், ரவுடி வல்லரசுவை 🔫என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இதனிடையே சென்னையில் அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டர் 😧பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நள்ளிரவில் 👤ரவுடி 🔫என்கவுன்டர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment