🏛ஆந்திர மாநிலம் ⛰திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள 🌎உலக 💸பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி 🗿ஏழுமலையான் ஆலயத்திற்கு 🇮🇳நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் 👥பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், காசு பணங்களையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர்👍. இந்த உண்டியலில் குவியும் 💸காணிக்கை 📆மாதம் தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 📆ஜூன் மாதம் வசூலான உண்டியல் காணிக்கை தற்போது எண்ணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 💰91 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலான நிலையில் இந்தாண்டு 📆ஜூன் மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் 💰100 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது😳. இந்த ஆண்டு மேலும் 💰9 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை🎉 படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.13 கோடி லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக😯 தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது🔈.
⛰திருப்பதி 🙏கோவிலில் உண்டியல் வசூல் 💰ரூ.100 கோடியை தாண்டியது😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment