🏛காஞ்சிபுரம் 🏢தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஆற்காடு வீராசாமி 👩மகளிர் 🏫மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச 💻மடிக்கணினிகளை வழங்கினார்👏. அந்த நிகழ்ச்சியில்🎉 பேசிய அவர் கூறுகையில்🎙, "மூச்சு நின்றால் தான் மரணம் என்பது அல்ல🚫, முயற்சி நின்றால்கூட மரணம்தான்😳" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்கள் தயாராக 📆240 நாட்கள் தேவைப்படும். அதற்காக அவர்களுக்கு 📱'டேப்' வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது👍. மேலும், 📚பாடங்கள் 📲யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது😯. பதிவிறக்கம் செய்தும் மாணவர்கள் படித்து கொள்ளலாம்🙂" என்று கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
👥70 லட்சம் மாணவர்களுக்கு 💰2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 📱'டேப்'-செங்கோட்டையன்🎙
👥70 லட்சம் மாணவர்களுக்கு 💰2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 📱'டேப்'-செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment