புதிய 📚பாடப் புத்தகங்களில் உள்ள குயு ஆர் கோடை பயன்படுத்தி கற்பிக்கவும் 💻இணையதளத்தை பயன்படுத்தி கற்பிக்கவும் ஏதுவாக 🏫11 மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இலவச 💻மடிக்கணினி வழங்கப்படும்👍 என்றும், அனைத்து 🏛மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள வகுப்பறையின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 💻இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி 👥ஆசிரியர்களுக்கு உடனே 💻மடிக்கணினி வழங்க வேண்டும் என்றும் 🏫பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது🔈. மேலும் வழங்கப்பட்ட 💻மடிக்கணினிகளின் விவரத்தையும் மீதமுள்ள மடிக்கணினிகளின் 🔢எண்ணிக்கையையும் இயக்குனரகத்துக்கு அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி 🤵 அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 🤵கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்⚖. இதற்கிடையில், மடிக்கணினி விநியோகம் 3 கட்டமாக நடைபெறும் என்று அமைச்சர் 👤செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🏫11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக இலவச 💻மடிக்கணினி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment