🏛தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு எம்.எல்.ஏ. பேசினார்😯. அப்போது அவர்🎙, "தமிழகத்தில் நடமாடும் 🍾டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர்😟" என்றும், "வடநாட்டில் இருந்து வந்து 🏛தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர்😳. எட்டிப்பார்த்த வடநாட்டினரை 💺எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார்🎉. ஏழை விவசாயி, 🌾விவசாயிகளின் செல்லப்பிள்ளை 💺எடப்பாடி பழனிசாமி" என்றும் தெரிவித்தார்🔈.
நடமாடும் 🍾டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த 👤எம்.எல்.ஏ. தனியரசு வலியுறுத்தல்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment