11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்🚫 செய்ய 🙏கோரிய வழக்கு ஒத்திவைப்பு😳 - Agnipuratchi

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்🚫 செய்ய 🙏கோரிய வழக்கு ஒத்திவைப்பு😳

Share This

கடந்த 📆2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி 🏛தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, 🌱அதிமுக 🏛அரசுக்கு எதிராக 👆வாக்களித்த 💺ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம்🚫 செய்ய 💺சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி⚖ டி.டி.வி. தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க. கொறடா சக்கரபாணி சார்பில் தொடர்ந்த வழக்கை 🏛சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது😯. இதனையடுத்து 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க 🌞திமுக சார்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று 🤵எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது இந்த வழக்கினை 📆தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages