🏛தமிழகத்தில் 1,49,000 கி.மீ. தொலைவுக்கு 🛣ஊரக சாலைகள் அமைக்கப்படும்👍 - Agnipuratchi

🏛தமிழகத்தில் 1,49,000 கி.மீ. தொலைவுக்கு 🛣ஊரக சாலைகள் அமைக்கப்படும்👍

Share This

🏛சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய🗣 மயிலாடுதுறை 🌱அதிமுக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தங்கள் தொகுதியில் 🛣ஊரக சாலைகள் அமைக்கப்பட வேண்டும்👍 என்று கூறினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி🎙, "ஊரக பகுதிகளில் சாலை அமைப்பதற்கு அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் 💺ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இருந்த 🛣ஊரக சாலை தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்படவுள்ளது😯. அதேபோல பேரூராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 💰315 கோடி ரூபாயில் ஆயிரத்து 983 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது👏. இதன் மூலம் 🏛மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் 🇮🇳இந்தியாவிலேயே 🛣சாலை அமைப்பதற்கு அதிக 💸நிதி பெற்று அதனை செயல்படுத்தும் மாநிலம் 🏛தமிழகம் தான்" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages