🏛கர்நாடக சட்டப்பேரவை-⌚1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு👆 நடத்த வலியுறுத்தல் - Agnipuratchi

🏛கர்நாடக சட்டப்பேரவை-⌚1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு👆 நடத்த வலியுறுத்தல்

Share This

🏛கர்நாடகாவில் 💺குமாரசாமி தலைமையலான ஆட்சி நீடிக்குமா, கவிழுமா⁉என்ற எதிர்பார்ப்பில் அம்மாநில சட்டமன்றம் நேற்று காலை கூடியது😯. அப்போது 💺முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை 👆வாக்கெடுப்பை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது🚫 என எதிர்கட்சிக்கு 🙏கோரிக்கை விடுத்தார். இதனிடையே, ஆளுங்கூட்டணி கட்சியினருக்கும், பா.ஜ., உறுப்பினர்களுக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவியது😳. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேண்டுமென்றே ⌚நேரத்தை வீணடிப்பதாக 😡குற்றம் சாட்டிய பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 🙏கோரிக்கை விடுத்தது. மேலும் இது தொடர்பாக மாநில 💺ஆளுநர் வஜூபாய் வாலா இன்று பகல் ⌚1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்👍 என்று கெடு விதித்தார்🗣. இதனைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது😌. இதற்கிடையே, 👆நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்துவகை 😡கண்டித்து எடியூரப்பா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்🙄. இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தங்கி தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள், காலை நேரத்தில் சட்டமன்ற வளாகத்திலேயே 🚶நடைப்பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages