தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதிய 🏆விருதுகள்👏 - Agnipuratchi

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதிய 🏆விருதுகள்👏

Share This

🏛சட்டசபையில் 👥உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து🗣 பேசிய அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்🎙, "தமிழ் மொழியில் பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிட்டும் வரும் 📰பத்திரிகைக்கு சி.பா. ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் 🏆சிற்றிதழ் விருது வழங்கப்படும். 🙏ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு 🏆அருட்பெரும்ஜோதி வள்ளலார் பெயரில் விருது வழங்கப்படும், தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் பெயரில் 🏆விருது அளிக்கப்படும், தமிழ்த் தொண்டாற்றி வரும் 👩மகளிர் ஒருவருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் 🏆விருது அளிக்கப்படும்" என்று அறிவித்தார்📣. இதனை தொடர்ந்து🎙, "இந்த 🏆விருதுகள் தலா 💸ஒரு லட்சம் ரூபாய் 🎁பரிசுடன் கேடயம் 📜சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கும்👍. மேலும் வீரமாமுனிவர் நெறியில் தமிழ்ப்பணியாற்றி வரும் ஒருவருக்கு 🏆வீரமாமுனிவர் பெயரில் விருது அளிக்கப்படும்👍" என்று தெரிவித்த🔈 அவர், 🏢வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பிறமொழியைச் சேர்ந்தவர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ்ப் பயிற்றுவிக்கும் வகையில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்😯, தமிழ் கற்கும் 👥மாணவர்களுக்கு 💸உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages