தஞ்சை மாவட்டம் 🏛கும்பகோணத்தின், காசிராமன் தெருவில் இயங்கி வந்த 🏫ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது😱. இந்த விபத்தில் சிக்கி 👶94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்😟. தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரை 🌊காவிரி ஆற்றுப்பாலம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு 🙏மரியாதை செய்யப்படுகிறது. மேலும் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் 👥குடும்பத்தினர், குழந்தைகளுக்கு விருப்பமான 🍛உணவு வகைகளை படைத்து தங்களது 💕அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று 📆15ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம் 🏫பள்ளி 🔥தீ விபத்து😱-15ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment