📚எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 💻ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 📆மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம் 📄59 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக 💉மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்தது🔈. இந்த நிலையில் தரவரிசைப் 📜பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது😳. மேலும், அவர்கள் இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது😯. இதையடுத்து, போலியாக 📜இருப்பிடச் சான்று பெற்று 2 மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை 🤵அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது 2 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று கொடுத்ததும்🙄, மருத்துவப் படிப்புக்காக இரு மாநிலங்களில் விண்ணப்பித்ததும் தெரியவந்தது😱. இதையடுத்து அவர்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீக்கம்🚫 செய்தது. இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 👥22 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது👀. இவர்களையும் 📜தரவரிசைப் பட்டியலில் இருந்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீக்கம்🚫 செய்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
💉மருத்துவக் கல்வி கலந்தாய்வு🗣-📜போலி இருப்பிடச் சான்று கொடுத்த 👥22 மாணவர்கள் நீக்கம்🚫
💉மருத்துவக் கல்வி கலந்தாய்வு🗣-📜போலி இருப்பிடச் சான்று கொடுத்த 👥22 மாணவர்கள் நீக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment