🏤தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் ✍எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன😳. தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக😡 எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது😯. இதையடுத்து, 🏤தபால் துறை ✍தேர்வு ரத்து🚫 செய்யப்படும் என்று 🏛பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி 🤵ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்📣. இந்த நிலையில், ரத்து🚫 செய்யப்பட்ட தபால் துறை வரும் 📆செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என்று தபால் துறை அறிவித்துள்ளது🔈. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது👍.
🏤தபால் துறை தேர்வு 📆செப்டம்பர் 15ல் நடைபெறும் என அறிவிப்பு🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment