திடீரென மாயமான 🌞தி.மு.க. பிரமுகர் 👵சீனியம்மாள்😕 - Agnipuratchi

திடீரென மாயமான 🌞தி.மு.க. பிரமுகர் 👵சீனியம்மாள்😕

Share This

🏛நெல்லை முன்னாள் மேயர் 👵உமாமகேசுவரி உள்பட 👥3 பேர் 🔪கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 🌞தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை 👮போலீசார் கைது⛓ செய்துள்ளனர். இந்த நிலையில் மதுரை கூடல் புதூரில் 🏡வீட்டில் இருந்த சீனியம்மாள் மற்றும் அவருடைய மகள் நேற்று திடீரென மாயமாகினர்😳. வீடு பூட்டப்பட்ட🔒 நிலையில், சீனியம்மாளின் கணவர் 👴சன்னாசியிடம் 📲போனில் கேட்ட போது, “சீனியம்மாளுக்கு திடீரென மதிய நேரத்தில் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதால்🙄 அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சர்க்கரை நோயும் உள்ளதால் 🏥ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். நான் வெளியூரில் இருப்பதால் அவர் எந்த 🏥ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்று தெரியவில்லை🚫. இந்த வழக்கு குறித்து 🤵சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய முறையில் விசாரணை🗣 நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, 🤵சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு 😨பயந்து சீனியம்மாள், 👥குடும்பத்துடன் மாயமாகி உள்ளதாக😐 போலீசார் தெரிவிக்கின்றனர்🔈. தற்போது சீனியம்மாளை தேடும்👀 பணியில் 👮போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages