🏛ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே உள்ள சின்னக் கொட்டிகல்லு பகுதியில் 👮போலீசார் சோதனை👀 நடத்தி கொண்டிருக்கையில், 👥20க்கு மேற்பட்டோர் செம்மரங்களை 🔪வெட்டிக்கடத்தி 🚛வாகனத்தில் ஏற்றுவது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து 👮போலீசார் கைது⛓ செய்தனர். மேலும் கடத்தப்படவிருந்த 💸30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன👍. முதற்கட்ட விசாரணையில்🗣 கைது⛓ செய்யப்ட்ட 18 பேர் 🏛வேலூர் மற்றும் 🏛திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 4 பேர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பீலேரியை சேர்ந்தவர்கள்😳 என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து உள்ளூரை சேர்ந்த மேலும் நான்கு பேரிடம் 👮போலீசார் தீவிர விசாரணையில்🗣 ஈடுபட்டு வருகின்றனர்.
⛰திருப்பதி அருகே செம்மரங்களை கடத்திய தமிழகர்கள் 👥18 பேர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment