🌞வெப்பநிலை இயல்பை விட குறைவாக⏬ பதிவாகும் எனவும், அடுத்த 📆2 நாட்களில் கோவை, நீலகிரி ,தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி 🏛மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான ☔மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது📣. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀, மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது😯. கடந்த ⌚24 மணி நேரத்தில் 🏛கோவை மாவட்டம் வால்பாறையில் 10 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது👍 என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЕроЯுрод்род ЁЯУЖ2 родிройроЩ்роХро│ிро▓் рокро░ро╡ро▓ாроХ ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЕроЯுрод்род ЁЯУЖ2 родிройроЩ்роХро│ிро▓் рокро░ро╡ро▓ாроХ ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment