டி.ஜி.பி. திரிபாதி 👮காவல்த்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை🤔 - Agnipuratchi

டி.ஜி.பி. திரிபாதி 👮காவல்த்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை🤔

Share This

🏛மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உட்பட 8 மாவட்டங்களை சேர்ந்த 👮காவல் 👀கண்காணிப்பாளர்கள், கோவை, திருப்பூர், சேலம் மாநகர ஆணையாளர்கள், கோவை மற்றும் சேலம் 👮டி.ஐ.ஜி.கள், மேற்கு மண்டல 👮ஐ.ஜி. ஆகியோருடன் ஆலோசனை🤔 நடத்தினார். அப்போது எட்டு மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தொடர் சோதனைகள்👀, கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 👩பெண்கள் மற்றும் 👶குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது🗣. மேலும் விபத்துகள், கொள்ளை, வழிபறி சம்பவங்கள் உள்ளிட்டவற்றை தடுப்பது🚫 குறித்தும் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும்🤔 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages