🏛சட்டப்பேரவையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி 🌾நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் 👥தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா❓என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த 🍛உணவுத்துறை அமைச்சர் காமராஜ்🎙, "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 👥20,028 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, 💸வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 📆10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது😯. இது தவிர ஒவ்வொரு 👤தொழிலாளர்களுக்கும் 6,02000 ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது👍. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கு 📆3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது🙂. இந்த நிலையில், நாளை முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதியம் உயர்த்தி⏫ தரப்படவுள்ளது" என்று கூறியுள்ளார்.
நேரடி 🌾நெல் கொள்முதல் நிலைய 👥ஊழியர்களுக்கு 20% ஊதிய ⏫உயர்வு-காமராஜ்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment