ЁЯМ▒роЕродிрооுроХ & рокா.роо.роХ роОроо்рокிроХ்роХро│் ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிроЯроо் ро╡ாро┤்род்родுЁЯТР - Agnipuratchi

ЁЯМ▒роЕродிрооுроХ & рокா.роо.роХ роОроо்рокிроХ்роХро│் ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிроЯроо் ро╡ாро┤்род்родுЁЯТР

Share This

🌱 அதிமுகவின் முகம்மத் ஜான், சந்திரசேகரன், பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்வு. அதேபோன்று 🌞திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சண்முகம், வழக்கறிஞர் வில்சன், மதிமுகபொதுச்செயலாளர் வைகோ ஆகிய மூன்று பேர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டனர்👍. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 👥6 பேர் போட்டியின்றி தேர்வாகியதை பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கும் 📜சான்றிதழையும் வழங்கினார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 3 பேரும் சான்றிதழ் பெறும் பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்🙂. 🌱அதிமுக சார்பில் சான்றிதழ் பெற்ற எம்பிக்கள் முகம்மத் ஜான், சந்திரசேகரன் மற்றும் மருத்துவர்  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை  சந்தித்து👀 வாழ்த்து💐 பெற்றனர். உடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி முன்னால் அமைச்சர் ஏ.கே மூர்த்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages