🌞வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் அடுத்த 2⃣ நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்,தேனி, விருதுநகர் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் ஓரளவு ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் ⛈இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் அடுத்த 2⃣ நாட்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment