கூட்டுறவுத்துறையில் 🙄காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் - 💺அமைச்சர் - Agnipuratchi

கூட்டுறவுத்துறையில் 🙄காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் - 💺அமைச்சர்

Share This

கோவில்பட்டியில் 🏫பள்ளி மாணவ மாணவிகளுக்கு 💻மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 💺அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 💺அமைச்சர் செல்லூர் ராஜூ நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் 👥மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக 🎙தெரிவித்தார். மேலும், கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages