🌕நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு👀 செய்ய இஸ்ரோ நிறுவனம் 🚀சந்திரயான்-2 செயற்கை கோளை இன்று ⌚அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள 📡சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட இருந்தது😯. இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த 🚀சந்திரயான் -2 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைனையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, "சந்திரயான் -2 சிறு பிரச்சனையால், பிஎஸ்எல்வி மார்க்-3 யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது😳. பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது🚫" என விஞ்ஞானி 🤵நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்🔈. மேலும், இந்த விண்கலம் ஏவப்படும் 📆தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தனது 💻ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது📣.
🚀'சந்திரயன் 2' ஏவுகனை விண்ணில் இன்று ஏவப்படாது🚫-இஸ்ரோ அறிவிப்பு🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment