🏛கோவை சாரமேட்டைச் சேர்ந்த ஆட்டோ பைசல், பீளமேடு சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 👨பர்கான், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த 👨சதாம் உசேன், ஆகியோரது 🏡வீடுகளில், 💻சமூக வலைத்தளங்கள் வாயிலாக தடை🚫 செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக😳 கிடைத்த தகவலை அடுத்து 👀சோதனை நடைபெற்று வருகிறது. உதவி ஆணையர்கள் தலைமையிலான 👥தனிப்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்😯. அவர்களது 🖥கணினிகள், 💻மடிக்கணினிகள், 📲செல்போன்கள், 📘டைரிகள், பென்டிரைவ்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 💪பலத்த பாதுகாப்புடன் சோதனை👀 மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களில் ஆட்டோ பைசல் என்பவர் இந்து மக்கள் கட்சி தலைவர் 👨அர்ஜூன் சம்பத்தை 🔪கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது⛓ செய்யப்பட்டவர். 👤சதாம் உசேன் என்பவர், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பரூக் கொலை வழக்கில் கைதானவர்😐 என்பது குறிப்பிடத்தக்கது.
தடை🚫 செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு📲 என்ற தகவலின் பேரில் 👮போலீசார் சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment