தமிழகத்தில் தற்போது 3⃣2⃣ வருவாய் மாவட்டங்கள் உள்ளது. இறுதியாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த 🏛சட்டப்பேரவை கூட்டத்தில் 📣அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் 💺முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக 2⃣ தனி ஐ.ஏ.எஸ் 💺அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 3⃣5⃣ ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🏛தமிழகத்தில் மேலும் 2⃣ புதிய மாவட்டங்கள்❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment