முதன்முறையாக 🏛உச்சநீதிமன்ற தீர்ப்பு⚖ விபரங்கள் தமிழில் பதிவேற்றம்👏 - Agnipuratchi

முதன்முறையாக 🏛உச்சநீதிமன்ற தீர்ப்பு⚖ விபரங்கள் தமிழில் பதிவேற்றம்👏

Share This

🏛உச்சநீதிமன்ற தீர்ப்பு⚖ விபரங்கள் வெளியிடப்படும் மொழிகளின்🗣 பட்டியலில்📜 தமிழ் இடம் பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு😳 வந்தது. இந்நிலையில், இன்று 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள், 🏛உச்சநீதிமன்றத்தின் 💻இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது😯. அதில், 98 மற்றும் 99 இடங்களில் தமிழக வழக்கின் தீர்ப்பு⚖, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன👍. அதன் படி, 🏨சரவண பவன் உரிமையாளர் ராஜபாலன், 🏛கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு🚫 கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு 📜மனுவின் மீது 📆மார்ச் 29 ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவு மற்றும், ⛰நீலகிரியை சேர்ந்த 👤ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பான வழக்கின் உத்தரவு⚖ ஆகியவை தமிழில் வெளியிடப்பட்டுள்ளதற்கு 🏛தமிழக 🤵வழக்கறிஞர்கள், 👥தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு👏 தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages