🛰'சந்திரயான் 2' 🚀பயணம் எழுச்சியை உருவாக்கும் - 💺மயில்சாமி அண்ணாதுரை - Agnipuratchi

🛰'சந்திரயான் 2' 🚀பயணம் எழுச்சியை உருவாக்கும் - 💺மயில்சாமி அண்ணாதுரை

Share This

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 🎙பேசிய 'சந்திராயன் 1' திட்ட இயக்குநர் 💺மயில்சாமி அண்ணாதுரை, "பல நாடுகள் முயற்சித்த நிலையில் 🌝நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 2' 🔍ஆய்வு செய்யவுள்ளது. 🛰'சந்திரயான் 2' நிலவில் ஆய்வு செய்யும்போது மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். 🌎உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல்நாடாக 🇮🇳இந்தியா இருக்கும்" என்று அவர் கூறினார். மேலும் இந்த 🚀பயணம் இளைஞர்களிடையே 😄எழுச்சியை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages