காவிரியில் இருந்து 🏛தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5,199 கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில், மழையால் 8,300 கன அடியாக 💧நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். 🌊அணையில் நீர்திறப்பு 3,199 கன அடியில் இருந்து 4,800 கன அடியாகவும், கபிணி 🌊அணையில் இருந்து திறக்கப்படும் 💧நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாகவும் 🔼அதிகரித்துள்ளது.
🌊காவிரியில் தமிழகத்துக்கு 💧நீர் திறப்பு மேலும் 🔼அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment