🤵விஜய் மல்லையா குறித்த வழக்கு 📆ஆகஸ்டு 2ல் விசாரணை🗣 - Agnipuratchi

🤵விஜய் மல்லையா குறித்த வழக்கு 📆ஆகஸ்டு 2ல் விசாரணை🗣

Share This

🏦வங்கிகளில் 💸கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால்😐, தொழிலதிபர், விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடான, ✈பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டனில் நடந்து வருகிறது😒. இந்நிலையில், 🤵விஜய் மல்லையா சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன் படி, "✈கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எதிராகத் தான், 🏦வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது😯. அதனால், எனது மற்றும் 👥குடும்பத்தாரின் சொத்துகளை முடக்கக் கூடாது🚫 என, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்⚖" என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது😳. இந்த வழக்கு 📆ஆகஸ்டு 2ல், விசாரிக்கப்படவுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages