🏛உள்தமிழகத்தில் அடுத்த 📆இரு நாட்களுக்கு ☔மழைக்கு வாய்ப்பு👍-வானிலை ஆய்வு மையம்🔈 - Agnipuratchi

🏛உள்தமிழகத்தில் அடுத்த 📆இரு நாட்களுக்கு ☔மழைக்கு வாய்ப்பு👍-வானிலை ஆய்வு மையம்🔈

Share This

🏛உள் தமிழகத்தில் 📆இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது🙂. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய 🏛மாவட்டங்களில் 🌞வெப்பச்சலனம் காரணமாக ☔மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்📣 தெரிவித்துள்ளது. மேலும், 🏛கேரளாவில் ☔தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் 🏛தமிழகத்தின் ⛰மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ☔மழைக்கான வாய்ப்பு இல்லை😟 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ☔தென் மேற்கு பருவமழையானது வழக்கத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக😳 வானிலை மையம் கூறியுள்ளது. ☔13 செண்டி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, தற்போது வரை 9 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக🙄 சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages