🌕நிலவினை ஆராயும் 🛰'சந்திரயான் 1' திட்டம் கடந்த 2008ம் ஆண்டு 📆அக்டோபரில் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் 🛰'சந்திரயான் 2' திட்டம் வடிவமைக்கப்பட்டு, இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. சுமார் 978 💰கோடி ரூபாய் செலவில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'சந்திரயான் 2⃣' விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் ஆந்திர 🏛மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 2.51 மணிக்கு 🚀விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில், விண்ணில் ஏவுவதற்கான 2⃣0⃣ மணி நேர கவுன்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு 🎉துவங்கி நடைபெற்று வருகிறது.
🛰'சந்திரயான் 2' விண்கலத்தின் கவுன்டவுன் 🎉துவங்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment