புதிய 🏫கல்விக் கொள்கை வரைவு குறித்து 🗣கருத்து கூற 🏛அரசு அழைப்பு - Agnipuratchi

புதிய 🏫கல்விக் கொள்கை வரைவு குறித்து 🗣கருத்து கூற 🏛அரசு அழைப்பு

Share This

கஸ்தூரிரங்கன் 💺தலைமையிலான கல்விக்குழு, கடந்த 2016ம் ஆண்டு மத்திய 🏛அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில் தனது முழுமையான 📜அறிக்கையை கடந்த மே 31ம் 📆தேதி சமர்ப்பித்திருந்தது. இதற்காக மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கை வரைவை பற்றி ஜுன் 30ம் 📆தேதி வரை 👥பொதுமக்கள் தங்களது கருத்தை கூறலாம் என அறிவித்து பின்னர் கால அவகாசத்தை ஜுலை 31ம் தேதி வரையில் நீட்டித்தது. இந்நிலையில் மத்திய 🏛அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து வரும் 25ம் 📅தேதிக்குள் கருத்து 🎙தெரிவிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages