2 நாட்கள் மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்🚫-வானிலை மையம் எச்சரிக்கை⚠ - Agnipuratchi

2 நாட்கள் மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம்🚫-வானிலை மையம் எச்சரிக்கை⚠

Share This

🏛தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ☔மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵பாலச்சந்திரன் இன்று பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் அநேக இடங்களில் 📆2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது😯. தென்கிழக்கு 🌊அரபிக் கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ⌚மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம்😳. எனவே, தமிழகம் மற்றும் புதுவை 🐠மீனவர்கள், 📆2 நாட்களுக்கு 🌊கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்❌" என்று ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages