🛣8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி 🏝நிலம் எடுக்க மாட்டோம்🚫-🏛தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

🛣8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி 🏝நிலம் எடுக்க மாட்டோம்🚫-🏛தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛சேலம் ஓமலூரில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது🎙, "🌊100 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை👍 எடுக்கப்படும். 🌾விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது😯. உரிய தண்ணீர் இருப்பு இருந்தால் மேட்டூர் அணை திறக்கப்படும்🙂. ஒரு சொட்டு நீரை கூட அரசு வீணாக்காது🚫" என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், "🛣8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர்😡. நவீன முறைப்படி 🛣அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 🛣8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலைக்காக யாரையும் வற்புறுத்தி 🏝நிலம் எடுக்க மாட்டோம்❌. யாருக்கும் நெருக்கடி தந்து 🏝நிலத்தை கைப்பற்றமாட்டோம்😳. புதிய 🏭தொழிற்சாலைகள் அமைய வேண்டுமானால் 🏗உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். 🏛தமிழக அரசு 🌾விவசாயிகளுக்கு எதிரான 🏛அரசு அல்ல🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages