🏛சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற 🏛ஆண்டு தோறும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு 💸நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது. இந்த 💸நிதியானது இதுவரை சட்டமன்ற உறுப்பினர் 👤ஒருவருக்கு ஆண்டு தோறும் தலா 💰2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது😯. இந்த நிதியை உயர்த்துமாறு⏫ சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ந்து 🙏கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் 🏛சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற 👥உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 💰3 கோடி ரூபாயாக அதிகரித்து⏫ அறிவித்தார்🔈.
👥எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 💰ரூ. 3 கோடியாக அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment