🏛கேரளாவில்🏛 தென்மேற்கு ☔பருவமழை தீவிரமடைந்து ஒருசில மாவட்டங்களில் 🔴ரெட் அலர்ட் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டியுள்ள 🏛கன்னியாகுமாரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், துரும்பனை, அழிக்கால் 🌊கடற்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுகிறது😳. இதனையடுத்து 👥2000க்கும் மேற்பட்ட 🐠மீனவர்கள் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்😟. 📆3வது நாளாக இன்றும் 🐠மீன்பிடிக்க செல்லாததால் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி😒 காணப்படுகிறது.
🌊கடல் கொந்தளிப்பு காரணமாக 📆3 நாட்களாக 🐠மீன் பிடிக்க செல்லவில்லை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment