தமிழகத்தில் அடுத்த 4⃣ நாட்களுக்கு பரவலாக 🌨மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

தமிழகத்தில் அடுத்த 4⃣ நாட்களுக்கு பரவலாக 🌨மழைக்கு வாய்ப்பு

Share This

தென்மேற்கு 🌨பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2⃣4⃣ மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு 💨சுழற்சி நகர்வு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4⃣ நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages