தமிழ்நாடு தனியார் 🚰தண்ணீர் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் அவசர 🗣ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தண்ணீர் எடுப்பதில் 💺அதிகாரிகள் மிகவும் கெடுபிடி காட்டுவதாகவும், எடுக்க இடம் 🤷♂இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க 🙅♂எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யவும் 🙄முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளா்கள் சங்கம் 🎙தெரிவித்துள்ளது.
நாளை முதல் 🚰தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் 🙄
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment