🏛சென்னை சௌகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த 👩பிரியா அகா்வால் என்பவர் 💻ஆன்லைன் மூலம் ரூ.76க்கு பிரியாணி ஆர்டா் செய்துள்ளாா். ஆர்டா் செய்யப்பட்ட பிரியாணி சிறிது நேரத்தில் தாமாக கேன்சலான😳 நிலையில், தான் செலுத்திய 💸ரூ.76ஐ பிரியா அகர்வால் திரும்ப பெற முயற்சித்துள்ளாா். அதற்காக கஸ்டமா் கோ் எண்ணை தேடி எடுத்து அதற்கு போன் செய்துள்ளாா். 👩பிரியாவை தொடா்பு கொண்ட 👤நபா் "நாங்கள் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்று கூறி, நீங்கள் ஆர்டா் செய்த 🍛உணவின் தொகை மிகவும் குறைவு⏬. எனவே நீங்கள் 💸ரூ.5 ஆயிரம் செலுத்துங்கள் உங்களுக்கு மொத்த தொகையும் திருப்பி வழங்கப்படும்" என உத்தரவாதம் அளித்ததை நம்பி, இவரும் 💸பணம் செலுத்தி உள்ளாா். எனினும் 💸பணம் வராததால், மீண்டும் அதே 📲எண்ணுடன் தொடர்பு கொள்ள, தான் ஒரு 🔢ஓடிபி அனுப்புவதாகவும் அந்த ஓடிபியை கூறினால் உடனே பணம் வர ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது 📲மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணையும் 🏢கல்லூரி 👩மாணவி கூறியுள்ளார். இருப்பினும் பணம் வராததால் மீண்டும் மீண்டும் வந்த ஓடிபியை அந்த நபரிடம் 👩மாணவி கூறியுள்ளார். இதேபோல் எட்டுமுறை அவர் ஓடிபியை கூற🙄 ஒவ்வொரு முறையும் அவரது 🏦வங்கிக்கணக்கில் இருந்து 💸ரூ.5000 எடுக்கப்பட்டு மொத்தம் 💸ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வடபழனி 👮காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது இது குறித்து தீவிர விசாரணை🗣 நடந்து வருகிறது.
💻ஆன்லைனில் 🍛பிரியாணி ஆர்டர் செய்து 💸ரூ.40,000 இழந்த இளம் பெண்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment