📆2009ம் ஆண்டில் 🏛சென்னையில் நடந்த 📚புத்தக வெளியீட்டு விழாவில்🎉 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், 🇮🇳இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாகவும்🗣 அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது😯. இந்த வழக்கின் விசாரணை🗣 கடந்தாண்டு சிறப்பு 🏛நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு⚖ வழங்கப்பட்டது. அதன்படி, வைகோவுக்கு ஓராண்டு ⛓சிறையும் 💸10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்⚖. இதனைத் தொடா்ந்து 💸ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையை வைகோ உடனடியாக செலுத்தினாா்😳. மேலும் தன்மீதான சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 🙏கோாிக்கை விடுத்தாா். இதனையடுத்து, மேல்முறையீட்டிற்கு வசதியாக ⛓சிறை தண்டனையை 📆ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டாா்⚖ என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த வைகோ🎙, "இன்று என் வாழ்க்கையில் மிகவும் 😍மகிழ்ச்சிகரமான நாள். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதற்காக🗣 தண்டனை பெற்றுள்ளேன். ⏬குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நான் கேட்டதாக நீதிபதி குறிப்பிட்டது தவறு❌. அதிகபட்ச⏫ தண்டனையாக ஆயுள் தண்டனையை வேண்டுமானலும் வழங்குங்கள்😐 என்று நான் தொிவித்தேன்📣" என்று கூறியுள்ளார்.
வைகோ'விற்கு ⛓ஓராண்டு சிறை 📆ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment