👥மக்களவையில் நேற்று ⌚கேள்வி நேரத்தின் போது 🏛மத்திய சுகாதாரத்துறை மற்றும் :man-woman-girl-boy:குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்து பேசுகையில்🎙, "கடந்த 📆2 ஆண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை 💉மருத்துவப்படிப்புகளுக்கு ஏறக்குறைய 24ஆயிரத்து 698 இடங்கள் அதிகரிக்கபட்டுள்ளன⏫. கடந்த 📆2017-18ம் ஆண்டில் இளநிலை பிரிவில் 15,815 இடங்களும், முதுநிலைப் பிரிவில் 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன😯. 2019-20 ஆண்டில் 10,565 இடங்களும், முதுநிலைப்பிரிவுக்கு 2,153 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன👍. நீ்ட் நுழைவுத் ✍தேர்வுமூலம் வரும் 👥மாணவர்களுக்கு 75 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன🙂. பொருளாதாரத்தில்💸 நலிவடைந்த😟 பிரிவு 👥மாணவர்களுக்காக நடப்பு 📚கல்வி ஆண்டில் 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன👏. மேலும், அனைத்து 💉மருத்துவக் 🏢கல்லூரிகளும் கண்டிப்பாக முதுநிலை படிப்புகளை அங்கீகாரம் வழங்கப்பட்ட அடுத்த 📆3 ஆண்டுகளில் தொடங்க🎉 வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது⚖" என்று தெரிவித்தார்📣.
💸பொருளாதாரத்தில் நலிவடைந்த 👥மாணவர்களுக்காக 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment