கடத்தப்பட்ட 🗿சிலைகளை மீண்டும் 🏛தமிழகம் கொண்டு வர தடை⁉ - Agnipuratchi

கடத்தப்பட்ட 🗿சிலைகளை மீண்டும் 🏛தமிழகம் கொண்டு வர தடை⁉

Share This

🏛தமிழக 🏯கோவிலுக்கு சொந்தமான 💰30 கோடி ரூபாய் மதிப்புள்ள 🗿நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் திருப்பி தருவதற்கு ✍ஒப்புக் கொண்ட நிலையில், ஓய்வு பெற்ற 👮டிஜிபி டி.கே. ராஜேந்திரன் 300 நாட்களாக தடுத்ததாக🚫, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி 👮பொன்மாணிக்கவேல் வேதனை😟 தெரிவித்துள்ளார். ⛰பழனியில், 🗿சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் இது குறித்து 📰செய்தியாளர்களிடம், "🏛தமிழகத்தில் இருந்து ✈வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 🗿சிலைகளை மீண்டும் 🏛தமிழகம் கொண்டு வருவதற்கு முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தடையாக இருந்தார். சிறப்பு தனிப்படையில் உள்ள காவல்துறையினர் தங்கள் சொந்த 💸செலவில் வழக்கு விசாரணைக்காக🗣 சென்று வருகிறார்கள். அதற்குரிய 💸பணத்தை கூட 🏛அரசு வழங்க மறுக்கிறது🙄" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages