🏛காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 🗿அத்திவரதர் கடந்த 📆1ந் தேதி முதல் 👥பக்தர்களுக்கு காட்சியளித்து👀 வருகிறார். நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் ⭐விஜயகாந்த் தனது மனைவி 👩பிரேமலதா விஜயகாந்த், 👥மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் வந்து அத்திவரதரை தரிசனம்🙏 செய்தார். மேலும், ⭐சண்முகபாண்டியன் நடிக்கும் 🎥மித்ரன் திரைப்படம் வெற்றி🎉 பெறவேண்டி படப்படிப்பிற்கான ‘கிளாப் போர்ட்டை’ அத்திவரதரின் பாதத்தில் வைத்து பூஜை💐 செய்தார். இந்நிலையில் இன்று மதியம் ⌚3 மணி அளவில் குடியரசு தலைவர்💺ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்ய வருகிறார். அவரது வருகையையொட்டி🎊, காஞ்சிபுரத்தில் பலத்த 👮போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வருகையையொட்டி இன்று மதியம் ⌚1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து🚫 செய்யப்பட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░ை родро░ிроЪிроХ்роХ роХுроЯிропро░роЪு родро▓ைро╡ро░் ро╡ро░ுроХை-⌚4 роорогி роиேро░ рокொродு ЁЯЩПродро░ிроЪройроо் ро░род்родுЁЯЪл
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░ை родро░ிроЪிроХ்роХ роХுроЯிропро░роЪு родро▓ைро╡ро░் ро╡ро░ுроХை-⌚4 роорогி роиேро░ рокொродு ЁЯЩПродро░ிроЪройроо் ро░род்родுЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment