🏛நெல்லையில் நடைபெறும் 🌱அதிமுக நிர்வாகி இல்ல நிர்வாகிகள் 💍திருமணத்துக்கு செல்வதற்காக, மதுரை ✈விமான நிலையம் வந்த 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 📰செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்🎙, "சேலம் 🛣எட்டு வழிச் சாலையால் ⌚பயண நேரம் குறையும், ⛽எரிபொருளும் மிச்சமாகும். 🚗வாகனங்கள் அதிகரித்து விட்டதால், அதற்கு ஏற்றார்போல் 🛣சாலைகளை அமைப்பது 🏛அரசின் கடமை. அதுமட்டுமில்லாமல் விபத்துக்களை தடுப்பதற்காகவும்🚫, மத்திய அரசின் ராணுவ தடவாள தயாரிப்பு 🏭தொழிற்சாலைகள் அமையவும் 🛣எட்டு வழிச் சாலை பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 🏛சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்தவொரு பணியும் நடக்கவில்லை❌ என்றும், இது மத்திய அரசின் திட்டம் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🛣எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment